மயில் போல பொண்ணு ஒண்ணு...




மயில்போல சாயல் உடையாளை
குயில்போல தேக நிறத்தாளை - அழகுப்
பேய்போல மனதை வதைக்கும் வஞ்சியவளை
இதயமெனும் என் சிறையில் வைத்தேன் !



- லிங்கேஸ்வரன்.

Comments

  1. கலக்கலான படைப்பு

    http://kavikilavan.blogspot.com/

    ReplyDelete
  2. நல்லா இருக்குது........ கலக்குறே

    ReplyDelete
  3. நன்றி யாதவன் சார். வரவேற்கிறேன் என் வலைப்பூவிற்கு..

    ReplyDelete
  4. தேங்க்ஸ் அக்கா..

    ReplyDelete
  5. அருமை...நீண்ட இடைவெளிக்கு பின் பதிவிட்டுள்ளீர்கள்...தொடருங்கள் லிங்கேஸ்வரன் வாழ்த்துக்கள்...

    ReplyDelete

Post a Comment