கண் சிமிட்டாமல்...









கண் சிமிட்டாமல் உன்னை
பார்க்க வேண்டும் என நினைத்தேன்...
ஆனால் இப்போது...
கண் சிமிட்டும் நேரம் கூட
உன்னைப் பார்த்துக்கொண்டிருக்க
ஆசைப்படுகிறேன்...!


- ஆண்டனி லோரத்.


Comments

  1. அருமை...
    எங்கே ஆளையே காணல...

    ReplyDelete
  2. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் லிங்கேஸ்.

    ReplyDelete

Post a Comment