முன்பே வா...என் அன்பே வா...




ஒரே ஒரு முறைதான்
எனினும்
உன் உன்னத நிழல்
என்மீது பட்ட போதுதான்
நான் ஒளியூட்டப்பட்டுக்
கவிஞன் ஆனேன்...!



- தபூ சங்கர்.

Comments

Post a Comment