திருவள்ளுவருக்கும் ,பிரெஞ்சு முத்தத்திற்கும் என்ன சம்பந்தம்? அதற்கு முன் பிரெஞ்சு முத்தம் என்றால் என்ன என அறிய வேண்டும். அதை வெளிப்படையாக சொல்வது அவ்வளவு நன்றாக இருக்காது என்பதால் அன்பர்களும்,நண்பர்களும் பிரெஞ்சு முத்தம் பற்றி இணைய தேடல் தளங்களில் அறிந்து கொள்ளவும்.
ஆய்த எழுத்து படத்தில் சூர்யா கூட ஒரு காட்சியில் ஈஷா தியொலிடம் பிரெஞ்சு முத்தம் கற்றுத்தருவாயா என கேட்பார்.
சரி...திருக்குறளுக்கு வருவோம்...அந்த குறள் பின்வருமாறு:
' பாலோடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி ஊறிய நீர் '.
வள்ளுவர் ஒரு தெய்வப்புலவர். இல்லற ஞானி . அறம், பொருள், இன்பம், வீடுபேறு என வழி காட்டியவர். ஆனால் காதல் உணர்வை கூட எவ்வளவு அனுபவித்து உணர்ந்து எழுதி உள்ளார் என்று பாருங்கள்.
மேற்கண்ட கருத்துக்களை யாரும் தவறாக எண்ணி விட வேண்டாம். அவை ஒருவனுக்கு ஒருத்தி என்ற இல்லறத்தின் இனிமையேயாகும்.

Comments
Post a Comment